மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபாபதி சின்னத்தம்பி
வயது 7114 அக்டோபர், 1942 – 2 மே, 2014
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Leverkusen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்.கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி சின்னத்தம்பி அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி அன்னமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கபிலன், குமணன், றமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகலியா, சோனியா, சந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுலியான், மைலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
Butterheider Str 61,
51371 Leverkusen,
Germany
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

