மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasabapathy Sinnamma
Age 85June 10, 1932 – April 1, 2018
- Born in
- Pannalai
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி சின்னம்மா அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகிருஷ்ணன், சிவபாக்கியம், விஜயலக்ஷ்மி, துரைசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மல்லிகாதேவி, இராசேந்திரம், நவரட்ணராசா, அருள்நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், மார்க்கண்டு, அன்னம்மா மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பொன்னம்பலம், இரத்தினசிங்கம் மற்றும் சுப்பிரமணியம், நாகம்மா, சறோஜினிதேவி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகநாதன் சிவஜோதி, சிவானந்தராஜா சிவனேஸ்வரி, ராஜ்குமார் நளினி, திவாகரன் சிவாஜினி, சதீஸ்கரன், நந்தினி மோகன், நர்மதா, ஜதீஸ்கரன், நிதர்ஷன், பிரியங்கா, நிவியங்கா, தனுயங்கா, இலக்கியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிசாந்தன், லக்ஷனா, தர்ஷனா, மயூரன், கனிஸ்ரா, அனுஜா, கேஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் சுன்னாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

