ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகசபாபதி சின்னம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசபாபதி சின்னம்மா

வயது 8510 ஜூன், 1932 – 1 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
பன்னாலை
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி சின்னம்மா அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகிருஷ்ணன், சிவபாக்கியம், விஜயலக்‌ஷ்மி, துரைசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மல்லிகாதேவி, இராசேந்திரம், நவரட்ணராசா, அருள்நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், மார்க்கண்டு, அன்னம்மா மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பொன்னம்பலம், இரத்தினசிங்கம் மற்றும் சுப்பிரமணியம், நாகம்மா, சறோஜினிதேவி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சண்முகநாதன் சிவஜோதி, சிவானந்தராஜா சிவனேஸ்வரி, ராஜ்குமார் நளினி, திவாகரன் சிவாஜினி, சதீஸ்கரன், நந்தினி மோகன், நர்மதா, ஜதீஸ்கரன், நிதர்ஷன், பிரியங்கா, நிவியங்கா, தனுயங்கா, இலக்கியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிசாந்தன், லக்‌ஷனா, தர்ஷனா, மயூரன், கனிஸ்ரா, அனுஜா, கேஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் சுன்னாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.