1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanagasapai Sivasaranam
Age 88May 19, 1921 – July 23, 2009
- Born in
- Mandaitivu
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 38 அ, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவசரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதுவோ - எங்கள் ஐயா
அமரர் உலகையடைந்து....?
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவதில்லை வையகத்தில்
உண்மை உணர்ந்தோம் ஐயா...
எம் குடும்பத்து அகல்விளக்காய்,
அணையாத ஜோதியாய், அன்பான ஆசானாய்,
ஆதரித்த உங்களை நினைந்து
பணிந்து பாதம் தொழுகின்றோம்,
உங்கள் ஆத்மா சாந்திபெற.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
— சந்திரவதனா பரஞ்சோதிநாதன், சக்திதாசன் சிவசரணம்(பிள்ளைகள் - டென்மார்க்), சந்திரபாலு சிவசரணம், வல்லவாம்பிகை சண்முகரெத்தினம், சத்தியசீலன் சிவசரணம்(பிள்ளைகள் - இலங்கை)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

