ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கனகசபை சிவசரணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசபை சிவசரணம்

வயது 8819 மே, 1921 – 23 ஜூலை, 2009

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 38 அ, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவசரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றதுவோ - எங்கள் ஐயா
அமரர் உலகையடைந்து....?
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவதில்லை வையகத்தில்
உண்மை உணர்ந்தோம் ஐயா...
எம் குடும்பத்து அகல்விளக்காய்,
அணையாத ஜோதியாய், அன்பான ஆசானாய்,
ஆதரித்த உங்களை நினைந்து
பணிந்து பாதம் தொழுகின்றோம்,
உங்கள் ஆத்மா சாந்திபெற.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி

— சந்திரவதனா பரஞ்சோதிநாதன், சக்திதாசன் சிவசரணம்(பிள்ளைகள் - டென்மார்க்), சந்திரபாலு சிவசரணம், வல்லவாம்பிகை சண்முகரெத்தினம், சத்தியசீலன் சிவசரணம்(பிள்ளைகள் - இலங்கை)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.