மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasingam Muthan Sellaiya
Age 69June 18, 1946 – January 24, 2016
- Born in
- Amparai Malvaththai
- Lived in
- Essen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்ணாகம் உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் முத்தன் செல்லையா அவர்கள்
24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெங்ஸ்மன், ஜெயக்குமார், இறைமன், பஸ்த்திக்கான், காலஞ்சென்ற ஜெயஅருணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினசிங்கம், லவன், குசன், மனோகரன், வசந்தி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்ரா, றேமிலா, சீத்தா, றொக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷறோனி, ஜனீன், ஜஸ்மின், செறீனா, ஆறோன், ஜேய்சன், ஏனோஷ், றீயா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Kleine Kronenstr 7,
45127 Essen,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

