மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசிங்கம் முத்தன் செல்லையா
வயது 6918 ஜூன், 1946 – 24 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மல்வத்தை
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்ணாகம் உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் முத்தன் செல்லையா அவர்கள்
24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெங்ஸ்மன், ஜெயக்குமார், இறைமன், பஸ்த்திக்கான், காலஞ்சென்ற ஜெயஅருணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினசிங்கம், லவன், குசன், மனோகரன், வசந்தி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்ரா, றேமிலா, சீத்தா, றொக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷறோனி, ஜனீன், ஜஸ்மின், செறீனா, ஆறோன், ஜேய்சன், ஏனோஷ், றீயா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Kleine Kronenstr 7,
45127 Essen,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

