மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasuntharam Balasingam
Age 73April 22, 1947 – September 25, 2020
- Born in
- யாழ் உடுப்பிட்டி
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் பாலசிங்கம் அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, ரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசதுரை, சரஸ்வதி, குமாரகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோமோகன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனிகா, அரிஸ், விஷ்ணு யாதவ், இஷானி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

