மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசுந்தரம் பாலசிங்கம்
வயது 7322 ஏப்ரல், 1947 – 25 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் பாலசிங்கம் அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, ரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசதுரை, சரஸ்வதி, குமாரகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோமோகன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனிகா, அரிஸ், விஷ்ணு யாதவ், இஷானி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

