மரண அறிவித்தல்

In loving memory of
Kanageswary Nagarathnam
Age 65October 1, 1950 – May 19, 2016
- Born in
- Kollankaladdi
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கிளானை கொல்லங்கட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி நாகரத்தினம் அவர்கள் 19-05- 2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகரத்தினம்(தேசிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மேனகா(மீரா- இலங்கை), பிரதீபன்(தீபன்- ஜெர்மனி), சுபதீபன்(சுபாஸ்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகராசா, மகேஸ்வரன், காலஞ்சென்ற இராசமலர், பாமினிதேவி, ஜெகதீஸ்வரன்(ஜெர்மனி), சுசீலாதேவி, யோகேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரரூபசிங்கம்(றூபன்- ஜெர்மனி), ஞானேஸ்வரி(துஷிக்கா- ஜெர்மனி), றதனா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜித்தேஸ், திருஷ்ரான், அஜய், பவனுஜா(பபி), சஞ்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05- 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தொம்பை வீதி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

