மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகேஸ்வரி நாகரத்தினம்
வயது 651 அக்டோபர், 1950 – 19 மே, 2016
- பிறந்த இடம்
- கொல்லன்கலட்டி
- வாழ்ந்த இடம்
- உடுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கிளானை கொல்லங்கட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி நாகரத்தினம் அவர்கள் 19-05- 2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகரத்தினம்(தேசிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மேனகா(மீரா- இலங்கை), பிரதீபன்(தீபன்- ஜெர்மனி), சுபதீபன்(சுபாஸ்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகராசா, மகேஸ்வரன், காலஞ்சென்ற இராசமலர், பாமினிதேவி, ஜெகதீஸ்வரன்(ஜெர்மனி), சுசீலாதேவி, யோகேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரரூபசிங்கம்(றூபன்- ஜெர்மனி), ஞானேஸ்வரி(துஷிக்கா- ஜெர்மனி), றதனா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜித்தேஸ், திருஷ்ரான், அஜய், பவனுஜா(பபி), சஞ்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05- 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தொம்பை வீதி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

