மரண அறிவித்தல்

In loving memory of
Kanagu Nadesan
Age 66September 27, 1949 – June 19, 2016
- Born in
- Kopay
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bonn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகு நடேசன் அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகு, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலா(ஜெர்மனி), காண்டீபன்(ஜெர்மனி), அபிராமி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவரட்னம்(ஜெர்மனி), செல்வராஜா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொபேட்(ஜெர்மனி), ரன்ஜித்(ஜெர்மனி), நடீன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, வைதேகி, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வெண்ணிலா, துஷாந்த், Jaydon, Angelina, Bryan, சந்தோஷ் ஆகியோரின் ஆசை அம்மப்பாவும், அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

