மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகு நடேசன்
வயது 6627 செப்டம்பர், 1949 – 19 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bonn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகு நடேசன் அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகு, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலா(ஜெர்மனி), காண்டீபன்(ஜெர்மனி), அபிராமி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவரட்னம்(ஜெர்மனி), செல்வராஜா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொபேட்(ஜெர்மனி), ரன்ஜித்(ஜெர்மனி), நடீன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, வைதேகி, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வெண்ணிலா, துஷாந்த், Jaydon, Angelina, Bryan, சந்தோஷ் ஆகியோரின் ஆசை அம்மப்பாவும், அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

