மரண அறிவித்தல்

In loving memory of
Kanakamma Aalalasuntharesan
Age 79June 23, 1937 – October 3, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Allaipiddy, Tirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா ஆலாலசுந்தரேசன் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாமிநாதர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சேதுபதி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆலாலசுந்தரேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ், ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மேருமதி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியா, திவ்யா, வித்யா, சேதுஸ் ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு, பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, மற்றும் முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சிசுந்தரம், சோமசுந்தரேசன், சிவஞானசுந்தரம், சிவயோகசுந்தரம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கலாசாலை வீதி,
8ம் குறுக்கு ஒழுங்கை,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

