ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகம்மா ஆலாலசுந்தரேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகம்மா ஆலாலசுந்தரேசன்

இளைப்பாறிய ஆசிரியை- யாழ்/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்

வயது 7923 ஜூன், 1937 – 3 அக்டோபர், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
Allaipiddy, Tirunelveli

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா ஆலாலசுந்தரேசன் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாமிநாதர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சேதுபதி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆலாலசுந்தரேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ், ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேருமதி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியா, திவ்யா, வித்யா, சேதுஸ் ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு, பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, மற்றும் முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சிசுந்தரம், சோமசுந்தரேசன், சிவஞானசுந்தரம், சிவயோகசுந்தரம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கலாசாலை வீதி,
8ம் குறுக்கு ஒழுங்கை,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.