2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanakasapapathy Arumukam
Age 81May 6, 1927 – October 20, 2008
- Born in
- Alvai
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅல்வாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு E 1/3 ஹம்டன் லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபதமடைந்த
அமரர் ஆறுமுகம் கனகசபாபதி
அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா, ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே இன்பமே ஆக
சிவபதமடைந்த ஆலவாய் செல்வமே!
ஈராண்டு போனது யுகமொன்று ஆனதாய்
உம் நினைவொன்று தானே
எம்மை நிழலாய் தொடருது!!
வண்ணத்தில் வடிவத்தில் வையகத்தில் இல்லை
எம் எண்ணத்தில் எழுத்தில் என்றென்றும் அவருண்டு
உயர்கிரி கனகசபைக்கு ஓர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்!!!
ஓம் சாந்தி.
— உம் நினைவால் வாடும் அன்புமனைவி, சகோதரர்கள், சகோதரி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

