2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் கனகசபாபதி
Retired Senion Assessor of the Island Revenue Dept of SriLanka & Retired Tax Consultant of Ford Rhodes, Thornton & Co. (KMPG)
வயது 816 மே, 1927 – 20 அக்டோபர், 2008
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅல்வாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு E 1/3 ஹம்டன் லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபதமடைந்த
அமரர் ஆறுமுகம் கனகசபாபதி
அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா, ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே இன்பமே ஆக
சிவபதமடைந்த ஆலவாய் செல்வமே!
ஈராண்டு போனது யுகமொன்று ஆனதாய்
உம் நினைவொன்று தானே
எம்மை நிழலாய் தொடருது!!
வண்ணத்தில் வடிவத்தில் வையகத்தில் இல்லை
எம் எண்ணத்தில் எழுத்தில் என்றென்றும் அவருண்டு
உயர்கிரி கனகசபைக்கு ஓர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்!!!
ஓம் சாந்தி.
— உம் நினைவால் வாடும் அன்புமனைவி, சகோதரர்கள், சகோதரி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

