மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Gerampamoorthy
Age 70March 3, 1947 – November 10, 2017
- Born in
- Colombo Dematagoda
- Lived in
- Thavadi, Herne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை சோளக்கனையைப் பூர்வீகமாகவும், கொழும்பு மருதானை தெமட்டக்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். தாவடி மாரிதோட்டம், ஜெர்மனி Herne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஹேரம்பமூர்த்தி அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா(விக்கினராசா) மகாலட்சுமி அம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கமலாதேவி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பாதேவி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுவாம்பிள்ளை பொன்ராசா(கனடா), சிவராசா(லண்டன்), சுசீலாதேவி(தாவடி மாரிதோட்டம்), வசந்தகுமாரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராசா(தாவடி மாரிதோட்டம்), அகிலா(லண்டன்), ஞானேஸ்வரன்(செல்வம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
Lloydnie(கனடா), சிவானுஜன்(லண்டன்), மேனுசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபிநயா(ஜெர்மனி), கிருஷ்ணா(ஜெர்மனி), அபிசாலி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

