ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை ஹேரம்பமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை ஹேரம்பமூர்த்தி

வயது 703 மார்ச், 1947 – 10 நவம்பர், 2017

பிறந்த இடம்
தெமட்டகொட
வாழ்ந்த இடம்
தாவடி, Herne

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலை சோளக்கனையைப் பூர்வீகமாகவும், கொழும்பு மருதானை தெமட்டக்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். தாவடி மாரிதோட்டம், ஜெர்மனி Herne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஹேரம்பமூர்த்தி அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா(விக்கினராசா) மகாலட்சுமி அம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கமலாதேவி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பாதேவி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுவாம்பிள்ளை பொன்ராசா(கனடா), சிவராசா(லண்டன்), சுசீலாதேவி(தாவடி மாரிதோட்டம்), வசந்தகுமாரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வராசா(தாவடி மாரிதோட்டம்), அகிலா(லண்டன்), ஞானேஸ்வரன்(செல்வம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

Lloydnie(கனடா), சிவானுஜன்(லண்டன்), மேனுசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

அபிநயா(ஜெர்மனி), கிருஷ்ணா(ஜெர்மனி), அபிசாலி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.