மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Jayakumaran
Age 48December 26, 1967 – January 15, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Switzerland, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராஜசிங்கம் பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
காரணி(Kingston University), கஜானா, கானுஜன், ஹரிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜ்சிதமலர், சுகந்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனன், விவேகானந்தன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விரவி, விரதன், சரபன், சரசவி, சாரகி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

