மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன்
உரிமையாளர்- Kings Food Store, New Malden
வயது 4826 டிசம்பர், 1967 – 15 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராஜசிங்கம் பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
காரணி(Kingston University), கஜானா, கானுஜன், ஹரிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜ்சிதமலர், சுகந்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனன், விவேகானந்தன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விரவி, விரதன், சரபன், சரசவி, சாரகி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

