மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Kanagaratnam
Age 66January 5, 1950 – March 16, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Mullai Kalvilan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கல்விளான் துனுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கனகரத்தினம் அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமணி(முத்துப்பிள்ளை), நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி(ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நேமிநாதன்(பிரான்ஸ்), உதயநாதன், கிருபாநந்தி, கோகுலநாதன், சுகிதா, பஜகரன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வனிதா(பிரான்ஸ்), பத்மலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற கனகம்மா, சோமசுந்தரம், தர்மரத்தினம்(கனடா), சங்கரலிங்கம், மகாலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனேஸ்வரி, காலஞ்சென்ற புவனசுந்தரி, குமாரலிங்கம், சண்முகலிங்கம்(லண்டன்), கமலாதேவி(ஆசிரியை), மல்லிகாதேவி(லண்டன்), பேரம்பலம், வேலுப்பிள்ளை, அன்னசோதி, விஜயராணி(கனடா), சறோசினிதேவி(ஆசிரியை), தனலட்சுமி, காலஞ்சென்ற செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காவேரி(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), பலராமன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்விளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
06, கல்விளான்,
துனுக்காய்,
முல்லைத்தீவு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

