ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை கனகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை கனகரத்தினம்

வயது 665 ஜனவரி, 1950 – 16 மார்ச், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கல்விளான்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கல்விளான் துனுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கனகரத்தினம் அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமணி(முத்துப்பிள்ளை), நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி(ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நேமிநாதன்(பிரான்ஸ்), உதயநாதன், கிருபாநந்தி, கோகுலநாதன், சுகிதா, பஜகரன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனிதா(பிரான்ஸ்), பத்மலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற கனகம்மா, சோமசுந்தரம், தர்மரத்தினம்(கனடா), சங்கரலிங்கம், மகாலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனேஸ்வரி, காலஞ்சென்ற புவனசுந்தரி, குமாரலிங்கம், சண்முகலிங்கம்(லண்டன்), கமலாதேவி(ஆசிரியை), மல்லிகாதேவி(லண்டன்), பேரம்பலம், வேலுப்பிள்ளை, அன்னசோதி, விஜயராணி(கனடா), சறோசினிதேவி(ஆசிரியை), தனலட்சுமி, காலஞ்சென்ற செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காவேரி(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), பலராமன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்விளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
06, கல்விளான்,
துனுக்காய்,
முல்லைத்தீவு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.