மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Kulasinthamani
Age 75July 9, 1945 – July 13, 2020
- Born in
- யாழ் மண்டைதீவு 4ம் வட்டாரம்
- Lived in
- யாழ் நந்தாவில், Kokkuvil, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அரியமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
இராஜேஸ்வரி(ராசாத்தி- நந்தாவில் அம்மன் கோவிலடி) அவர்களின் அன்புக் கணவரும்,
யுகவேந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
இந்துஜா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

