மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி
ஓய்வுபெற்ற அஞ்சலதிபர்
வயது 759 ஜூலை, 1945 – 13 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- மண்டைதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நந்தாவில், கொக்குவில், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அரியமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
இராஜேஸ்வரி(ராசாத்தி- நந்தாவில் அம்மன் கோவிலடி) அவர்களின் அன்புக் கணவரும்,
யுகவேந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
இந்துஜா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

