மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Nadarajah
Age 69July 26, 1949 – March 17, 2019
- Born in
- Batticaloa
- Lived in
- Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோசி அவர்களின் அன்புக் கணவரும்,
மித்தா, வினோத்குமார், மியூரியல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவமணி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவராஜா மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற தட்சியானந்தம், தில்லையம்மா, ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

