மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை நடராஜா
வயது 6926 ஜூலை, 1949 – 17 மார்ச், 2019
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோசி அவர்களின் அன்புக் கணவரும்,
மித்தா, வினோத்குமார், மியூரியல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவமணி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவராஜா மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற தட்சியானந்தம், தில்லையம்மா, ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

