மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Perinbanayagam
Age 62July 16, 1954 – September 9, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Mullaitivu, Colombo, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பேரின்பநாயகம் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கார்த்திகேசு கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புட்கலாதேவி(Nursing Officer- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(அவுஸ்திரேலியா), பிரசாந்(அவுஸ்திரேலியா), திவ்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணிதேவி(ராணி- கனடா), தில்லைநாதன்(Ex Member of Parliament, Sri Lanka - கனடா), கனகலிங்கம்(பாலன்- கனடா), லோகநாதன்(Councilor, City of Markham கனடா), தேவநாதன்(கனடா), Dr.சரோஜாதேவி(ஐக்கிய அமெரிக்கா), கைலாயநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பலவாணர்(கனடா), கனகாம்பிகை(கனடா), புனிதவதி(ஆசிரியை), Dr.ராஜேஸ்வரி(கனடா), வசந்தாதேவி(முன்னாள் ஆசிரியை- கனடா), Dr.சிவனேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), யோகநாதன்(Ex Coordinator - Palmera Development Board Sri Lanka- கனடா), பரமேஸ்வரி(சந்திரா- கனடா), கதிர்காமநாதன்(Radiologic Technologist -கனடா), கலைவாணி(கனடா), மாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நினைவுநிகழ்வு 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 07:00 மணியளவில் Kingdom Hall of Jehovahs witnesses, No 6-8, Maurice St, Dandenong VIC 3175, Australia என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

