ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை பேரின்பநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை பேரின்பநாயகம்

முன்னாள் தபால் அதிபர், Managing Director -Trans Atlantic Travels, Trans Atlantic Inn and Pacific Lanka Enterprises, Sri Lanka, Managing Director- Premier International, Australia

வயது 6216 ஜூலை, 1954 – 9 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு, கொழும்பு, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பேரின்பநாயகம் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கார்த்திகேசு கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புட்கலாதேவி(Nursing Officer- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன்(அவுஸ்திரேலியா), பிரசாந்(அவுஸ்திரேலியா), திவ்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணிதேவி(ராணி- கனடா), தில்லைநாதன்(Ex Member of Parliament, Sri Lanka - கனடா), கனகலிங்கம்(பாலன்- கனடா), லோகநாதன்(Councilor, City of Markham கனடா), தேவநாதன்(கனடா), Dr.சரோஜாதேவி(ஐக்கிய அமெரிக்கா), கைலாயநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அம்பலவாணர்(கனடா), கனகாம்பிகை(கனடா), புனிதவதி(ஆசிரியை), Dr.ராஜேஸ்வரி(கனடா), வசந்தாதேவி(முன்னாள் ஆசிரியை- கனடா), Dr.சிவனேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), யோகநாதன்(Ex Coordinator - Palmera Development Board Sri Lanka- கனடா), பரமேஸ்வரி(சந்திரா- கனடா), கதிர்காமநாதன்(Radiologic Technologist -கனடா), கலைவாணி(கனடா), மாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நினைவுநிகழ்வு 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 07:00 மணியளவில் Kingdom Hall of Jehovahs witnesses, No 6-8, Maurice St, Dandenong VIC 3175, Australia என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.