Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanapathipillai Poologasingam

In loving memory of

Kanapathipillai Poologasingam

Age 88May 19, 1929 – March 29, 2018

Born in
Karaveddy
Lived in
Colombo, Newbury Park

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை 33வது லேனை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூலோகசிங்கம் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீதரன், கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Lion.K.விக்கினராஜா(கொழும்பு), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, தணிகாசலம்(Accountant), நவரத்தினசிங்கம்(Central Bank) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிஷா, அஞ்சனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.