ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை பூலோகசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை பூலோகசிங்கம்

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர், இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர்- கணக்காய்வாளர் திணைக்களம், கொழும்பு

வயது 8819 மே, 1929 – 29 மார்ச், 2018

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கொழும்பு, Newbury Park

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை 33வது லேனை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூலோகசிங்கம் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீதரன், கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Lion.K.விக்கினராஜா(கொழும்பு), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, தணிகாசலம்(Accountant), நவரத்தினசிங்கம்(Central Bank) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிஷா, அஞ்சனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.