மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Rathinam
December 9, 2016
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Mullai Mulliyavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்சினி(ஜெர்மனி), கலாதர்சினி, தயாதர்சினி(மாஞ்சோலை பொது வைத்தியசாலை), சுகிலதா(பிரான்ஸ்), அருந்ததி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, செல்லையா, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமலிங்கம்(ஜெர்மனி), பத்மராசா, சிவாஜிகணேசன்(பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்- முள்ளியவளை), திருமாவளவன்(பிரான்ஸ்), பத்மசிறீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவினா, பிருந்தாபன்(ஜெர்மனி), பவின்சா, பானுசா(பிரான்ஸ்), மதுஷா(இலங்கை), சுஜிபவன், நிஜோபவன், ராகவி(இலங்கை), பூமியா, கோகில், துவாரகா(பிரான்ஸ்), யுவதிகா, கம்சிகா, தாமிகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

