ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை இரத்தினம்

கலைமகள் வில்லுப்பாட்டு

9 டிசம்பர், 2016

பிறந்த இடம்
முள்ளியவளை
வாழ்ந்த இடம்
முள்ளியவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்சினி(ஜெர்மனி), கலாதர்சினி, தயாதர்சினி(மாஞ்சோலை பொது வைத்தியசாலை), சுகிலதா(பிரான்ஸ்), அருந்ததி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, செல்லையா, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமலிங்கம்(ஜெர்மனி), பத்மராசா, சிவாஜிகணேசன்(பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்- முள்ளியவளை), திருமாவளவன்(பிரான்ஸ்), பத்மசிறீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவினா, பிருந்தாபன்(ஜெர்மனி), பவின்சா, பானுசா(பிரான்ஸ்), மதுஷா(இலங்கை), சுஜிபவன், நிஜோபவன், ராகவி(இலங்கை), பூமியா, கோகில், துவாரகா(பிரான்ஸ்), யுவதிகா, கம்சிகா, தாமிகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.