மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Ratnasingam
Age 71July 25, 1944 – July 13, 2016
- Born in
- Karaveddi East
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி வடக்கு சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை நங்கநல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷாந்தினி, வையவன், பைரவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நடராசா, சிவபாதம், தனபாலசிங்கம், காலஞ்சென்ற குலவீரசிங்கம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜிதா, விஜயகுமாரி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷன், லக்சியன் ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2016 திங்கட்கிழமை அன்று காலை இந்தியா சென்னை நங்கநல்லூரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

