மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம்
வயது 7125 ஜூலை, 1944 – 13 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி வடக்கு சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை நங்கநல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷாந்தினி, வையவன், பைரவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நடராசா, சிவபாதம், தனபாலசிங்கம், காலஞ்சென்ற குலவீரசிங்கம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜிதா, விஜயகுமாரி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷன், லக்சியன் ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2016 திங்கட்கிழமை அன்று காலை இந்தியா சென்னை நங்கநல்லூரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

