Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanapathipillai Selvaratnam

In loving memory of

Kanapathipillai Selvaratnam

Age 51March 4, 1965 – October 1, 2016

Born in
Trincomalee
Lived in
Drancy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வரட்ணம் அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான யோகச்சந்திரன் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கௌசலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

அபிராம் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சபாரட்ணம்(இந்தியா), காலஞ்சென்ற இராசராணி, தங்கவேலாயுதம்(இலங்கை), கைலைநாதன்(இலங்கை), மகாலட்சுமி(இலங்கை), யோகரட்ணம்(சுவிஸ்), ஜெயலட்சுமி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயலட்சுமி(இந்தியா) காலஞ்சென்ற சிற்றம்பலம், சசிகலா, சாந்தி, காலஞ்சென்ற இந்திரலிங்கம் கமலாஜினி(சுவிஸ்), காலஞ்சென்ற வேலாயுதம், மதியழகன்- வசந்தகுமாரி, தமிழ்ச்செல்வி- செல்வராஜா, கிருஷ்ணகுமாரி- உதயகுமார், சித்திராதேவி- இராமமூர்த்தி(இலங்கை), கேசவதாஸ்(பிரான்ஸ்)- மேரிதிரேசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சின்ராசு(இலங்கை), சுதா, சாந்தன், ஜனனி(இந்தியா), விதுசன், வேணுஜா, தீபா, மேகா, வினோத்(இலங்கை), அபிஷா(சுவிஸ்), சுஜித்குமார், சஞ்சுகா, யசோப்பிரியா, வினுஜா, திலக்‌ஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

றூபசேகர், ஜெயப்பிரியா(இலங்கை), வசீகரன்(பின்லாந்து), சுயகரன்(இலங்கை), நவலோகநாதன்(பின்லாந்து), தினேஷ், பானுப்பிரியா, துஷாந்தன்(இலங்கை), யோகச்சந்திரன், சுவர்ணலதா, வினோசிகா, ஹரிகிருஸ்ணா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.59, கோணேசபுரம்
உவர்மலை,
திருகோணமலை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.