மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை செல்வரட்ணம்
வயது 514 மார்ச், 1965 – 1 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Drancy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வரட்ணம் அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான யோகச்சந்திரன் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌசலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
அபிராம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சபாரட்ணம்(இந்தியா), காலஞ்சென்ற இராசராணி, தங்கவேலாயுதம்(இலங்கை), கைலைநாதன்(இலங்கை), மகாலட்சுமி(இலங்கை), யோகரட்ணம்(சுவிஸ்), ஜெயலட்சுமி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயலட்சுமி(இந்தியா) காலஞ்சென்ற சிற்றம்பலம், சசிகலா, சாந்தி, காலஞ்சென்ற இந்திரலிங்கம் கமலாஜினி(சுவிஸ்), காலஞ்சென்ற வேலாயுதம், மதியழகன்- வசந்தகுமாரி, தமிழ்ச்செல்வி- செல்வராஜா, கிருஷ்ணகுமாரி- உதயகுமார், சித்திராதேவி- இராமமூர்த்தி(இலங்கை), கேசவதாஸ்(பிரான்ஸ்)- மேரிதிரேசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சின்ராசு(இலங்கை), சுதா, சாந்தன், ஜனனி(இந்தியா), விதுசன், வேணுஜா, தீபா, மேகா, வினோத்(இலங்கை), அபிஷா(சுவிஸ்), சுஜித்குமார், சஞ்சுகா, யசோப்பிரியா, வினுஜா, திலக்ஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
றூபசேகர், ஜெயப்பிரியா(இலங்கை), வசீகரன்(பின்லாந்து), சுயகரன்(இலங்கை), நவலோகநாதன்(பின்லாந்து), தினேஷ், பானுப்பிரியா, துஷாந்தன்(இலங்கை), யோகச்சந்திரன், சுவர்ணலதா, வினோசிகா, ஹரிகிருஸ்ணா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.59, கோணேசபுரம்
உவர்மலை,
திருகோணமலை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

