நினைவஞ்சலி

In loving memory of
Kanapathipillai Thiruchelvam
Chairman CHEMAX PRINTS (PVT) LTD
Age 69October 12, 1934 – January 12, 2004
- Born in
- யாழ் சுதுமலை மேற்கு
- Lived in
- Dehiwela
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!
அன்பைப் பொழிந்து
அறிவைத் தந்துஎம்மை இவ்வுலகில்
பெருமையோடு வாழ வைத்த
எம் அன்புத் தந்தையே!
ஆண்டுகள் ஓடிவிடும்
மாண்டவர் மீள்வதில்லை
ஆனாலும் எம்மை இடர் நீக்கிவாழ
வைத்த உங்கள் நினைவு
சுடராய் எம் மனதில் ஒளிர்ந்து நிற்கும்
உயிரூட்டி வளர்த்தீர்கள் எங்கள்
உள்ளத்தில் உயிர் உள்ளவரை வாழ்வீர்கள்!
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள்
என்றும் வானுறையும் தெய்வத்துள் அமைதி பெறுக!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

