ஆறுதல்

நினைவஞ்சலி

கணபதிப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை திருச்செல்வம்

Chairman CHEMAX PRINTS (PVT) LTD

வயது 6912 அக்டோபர், 1934 – 12 ஜனவரி, 2004

பிறந்த இடம்
சுதுமலை மேற்கு
வாழ்ந்த இடம்
Dehiwela

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!

அன்பைப் பொழிந்து
அறிவைத் தந்துஎம்மை இவ்வுலகில்
பெருமையோடு வாழ வைத்த
எம் அன்புத் தந்தையே!
ஆண்டுகள் ஓடிவிடும்
மாண்டவர் மீள்வதில்லை
ஆனாலும் எம்மை இடர் நீக்கிவாழ
வைத்த உங்கள் நினைவு
சுடராய் எம் மனதில் ஒளிர்ந்து நிற்கும்

உயிரூட்டி வளர்த்தீர்கள் எங்கள்
உள்ளத்தில் உயிர் உள்ளவரை வாழ்வீர்கள்!
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள்
என்றும் வானுறையும் தெய்வத்துள் அமைதி பெறுக!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.