மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathippillai Ganesamoorthy
Age 86April 29, 1932 – June 21, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Karainagar Karungkali, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கேசடை, கருங்காலி, காரைநகர், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(Banker) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

