மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி
வயது 8629 ஏப்ரல், 1932 – 21 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- காரைநகர் கருங்காலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கேசடை, கருங்காலி, காரைநகர், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(Banker) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

