மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathypillai Gnanaratnam
Age 70May 14, 1946 – December 9, 2016
- Born in
- Murakkoddanchenai
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஞானரெட்ணம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ரவிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானசுகிர்தா(பிரான்ஸ்), புவனேசராசா(ஜெர்மனி), ஞானமலர், ஞானநேந்தினி, ஞானநேந்திரன், ஞானகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-12-2016 சனிக்கிழமை அன்று பி. ப 3:00 மணியளவில் முறக்கொட்டாஞ்சேனை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அம்மன் கோயில் முன்வீதி,
முறக்கொட்டாஞ்சேனை,
மட்டக்களப்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

