மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை ஞானரெட்ணம்
வயது 7014 மே, 1946 – 9 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Murakkoddanchenai
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஞானரெட்ணம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ரவிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானசுகிர்தா(பிரான்ஸ்), புவனேசராசா(ஜெர்மனி), ஞானமலர், ஞானநேந்தினி, ஞானநேந்திரன், ஞானகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-12-2016 சனிக்கிழமை அன்று பி. ப 3:00 மணியளவில் முறக்கொட்டாஞ்சேனை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அம்மன் கோயில் முன்வீதி,
முறக்கொட்டாஞ்சேனை,
மட்டக்களப்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

