மரண அறிவித்தல்

In loving memory of
Kanavathippillai Rajathurai
Age 62November 13, 1955 – February 28, 2018
- Born in
- Navatkuli
- Lived in
- Anaikottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை கூளாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணவதிப்பிள்ளை இராஜதுரை அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், சொர்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அழகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதன், இந்திரோமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வடிவேல்(இலங்கை), அப்பாத்துரை(சுவிஸ்), பூவதி(இலங்கை), காலஞ்சென்ற பொன்னுத்துரை, கலா(ஜெர்மனி), தேவராசா(கொழும்பு), ரஞ்சினி(அவிசாவளை), ரதி(சுவிஸ்), தவராசா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(கொழும்பு), சுஜி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தன், தணோஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயரெட்னம், ஜெயசந்திரன் மற்றும் கெளரி, ஈஸ்வரி, ஜெசுந்தரம் விக்னேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்துஜன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

