ஆறுதல்

மரண அறிவித்தல்

கணவதிப்பிள்ளை இராஜதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணவதிப்பிள்ளை இராஜதுரை

வயது 6213 நவம்பர், 1955 – 28 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
நாவற்குழி
வாழ்ந்த இடம்
ஆனைக்கோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாவற்குழி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை கூளாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணவதிப்பிள்ளை இராஜதுரை அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், சொர்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அழகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதன், இந்திரோமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வடிவேல்(இலங்கை), அப்பாத்துரை(சுவிஸ்), பூவதி(இலங்கை), காலஞ்சென்ற பொன்னுத்துரை, கலா(ஜெர்மனி), தேவராசா(கொழும்பு), ரஞ்சினி(அவிசாவளை), ரதி(சுவிஸ்), தவராசா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(கொழும்பு), சுஜி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகிர்தன், தணோஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயரெட்னம், ஜெயசந்திரன் மற்றும் கெளரி, ஈஸ்வரி, ஜெசுந்தரம் விக்னேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்துஜன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.