Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandahia Kanagalingam

In loving memory of

Kandahia Kanagalingam

Age 88November 1, 1928 – November 16, 2016

Born in
Velanai East
Lived in
Colombo Bambalapitiya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகலிங்கம் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுந்தரப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் கணவரும்,

காலஞ்சென்ற சோதிலிங்கம், நேசமலர், இராஜலிங்கம், கணேசலிங்கம், அருணலிங்கம், தேவமலர், சிவநேசலிங்கம் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் No 43, Nandana Gardens, Colombo -04 எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.