மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கனகலிங்கம்
வயது 881 நவம்பர், 1928 – 16 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பம்பலப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகலிங்கம் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுந்தரப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் கணவரும்,
காலஞ்சென்ற சோதிலிங்கம், நேசமலர், இராஜலிங்கம், கணேசலிங்கம், அருணலிங்கம், தேவமலர், சிவநேசலிங்கம் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் No 43, Nandana Gardens, Colombo -04 எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

