31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Kandaia Manikkam
Age 75January 2, 1934 – December 29, 2009
- Born in
- Point Pedro Puloly South
- Lived in
- Point Pedro Puloly South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுலோலி தெற்கு சிங்கை நகரைச் சேர்ந்த கந்தையா மாணிக்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அம்மாவாக மாமியாக
அம்மம்மாவாக அப்பம்மாவாக
எமைக் கண்ணாக காத்து வந்த
எமது அன்பின் குடும்ப விளக்கே
எமக்காக வாழ்ந்து அணைந்தாலும்
உனதன்பையும் உனதீகத்தையும்
உயிருள்ளவரை மறவோம்
உங்கள் திருவுருவத்தை
எமக்காய் கரைத்தீர்கள்
நினைவுகளிலும் கனவுகளிலும்
எமைச் சுமந்தீர்கள்
எம் வாழ்விற்கு ஒளியாக
மெழுகாய் உருகிய தாயே
வானத்தில் இருந்து எமை
வாழ வாழ்த்திக் கொண்டிருப்பீர்கள்
எம் மனங்களில் என்றும்
நிலைத்து விட்ட தெய்வத் தாயே
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

