31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா மாணிக்கம்
வயது 752 ஜனவரி, 1934 – 29 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- புலோலி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுலோலி தெற்கு சிங்கை நகரைச் சேர்ந்த கந்தையா மாணிக்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அம்மாவாக மாமியாக
அம்மம்மாவாக அப்பம்மாவாக
எமைக் கண்ணாக காத்து வந்த
எமது அன்பின் குடும்ப விளக்கே
எமக்காக வாழ்ந்து அணைந்தாலும்
உனதன்பையும் உனதீகத்தையும்
உயிருள்ளவரை மறவோம்
உங்கள் திருவுருவத்தை
எமக்காய் கரைத்தீர்கள்
நினைவுகளிலும் கனவுகளிலும்
எமைச் சுமந்தீர்கள்
எம் வாழ்விற்கு ஒளியாக
மெழுகாய் உருகிய தாயே
வானத்தில் இருந்து எமை
வாழ வாழ்த்திக் கொண்டிருப்பீர்கள்
எம் மனங்களில் என்றும்
நிலைத்து விட்ட தெய்வத் தாயே
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

