1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandaiah Kanagasundram
Age 77April 4, 1931 – January 26, 2009
- Born in
- Pungudutivu
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியில் வசித்தவருமாகிய கந்தையா கனகசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பின் தந்தையே
எத்தனை காலங்கள் போனாலும்
மறப்போமா உங்களை!
வெளிநாடு வரும்படி பிள்ளைகள்
கெஞ்சி அழைத்தும் வர மறுத்தீர்கள்
தாய்நாடு தான் சொர்க்கம் என்று
சொல்லி நாம் நாட்டிலேயே
இருந்தீர்கள்
நாங்கள் உங்களை வந்து பார்க்க
இருக்கையில் எப்படி நீங்கள்
கிளிநொச்சி மண்ணை அழிக்க வந்த
காலனின் குண்டுக்கு இரையானீர்கள்
அப்பா எம்மை விட்டு நீங்கள்
சென்று ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள் பிரிவால் நாங்கள்
மனம் உடைந்து வாடுகின்றோம்.
— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

